வாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் வசதி

வாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் வசதி வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரங்களை பார்ப்போம். வாட்ஸ்அப் வெப் சேவையிலும் டார்க் மோட் வசதி வழங்கப்பட இருக்கிறது. இந்த அம்சம் ஏற்கனவே ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளில் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும், வாட்ஸ்அப் வெப் தளத்தில் இதுவரை டார்க் மோட் வசதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வாட்ஸ்அப் வெப் தளத்தில் டார்க் மோட் வசதி வழங்குவதற்கான பணிகளை அந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. தற்சமயம் இந்த … Continue reading வாட்ஸ்அப் வெப் சேவையில் டார்க் மோட் வசதி